விசுவாசம் பெருகிட வேண்டும்
நிலைத்தே நின்றிட வேண்டும்
இயேசுவைப் பணிந்திட வேண்டும்
நீடூழி காலமாய் மண்டும்
1.
அறிந்தோர் அறிவிக்காது ஏனோ
பாவத்தின் விலங்குகள் காரணமோ
மீண்டும் மீண்டும் விழுவது ஏனோ
உலக மாமிச மயக்கம் தானோ – விசுவாசம்
2.
ஜெபத்தில் தளர்ச்சி ஏனோ
மறைவான பாவங்கள் காரணமோ
வணான கேள்விகள் எழுப்புவதேனோ
வேதத்தில் பற்றில்லாத தாலோ – விசுவாசம்
3.
வாழ்வில் மந்தாரம் ஏனோ
விசுவாசத் துரோகம் காரணமோ
அழைப்பில் அசட்டை கொண்டதேனோ
உலகின் மீதுள்ள நாட்டம்தானோ – விசுவாசம்
visuvasam perukita vendum
nilaiththe ninrita vendum
iyesuvaib paninththita vendum
naduzhi kalamay mandum
1.
arinththor arivikkathu eeno
pavaththin vilangkukal karanamo
mandum mandum vizhuvathu eeno
ulaka mamicha mayakkam thano – visuvasam
2.
jepaththil dhalarssi eeno
maraivana pavangkal karanamo
veenana kelvikal ezhubbuvatheno
vedhaththil parrilladha thalo – visuvasam
3.
vazhvil manththaram eeno
visuvachath thurokam karanamo
azaibbil achaddai kontatheno
ulakin mathulla nadtamthano– visuvasam